இன்று காலை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த அபே, 67, இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முந்தைய செய்தி
https://news-in-lanka-3.local/முன்னாள்-பிரதமர்-மீது-து/