தேசபந்து தென்னகோனுக்கு எதிராக பிடியாணை

0
60

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணையை பிறப்பித்துள்ளது.

இது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here