ஈரானுக்கான புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இடைக்கால அதிபர் கடமைப்பட்டவர் ஆவார்.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 30 ஆம் திகதி முதல் ஜூன் 3 ஆம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும், தேர்தலுக்கான பிரசாரம் ஜூன் 12 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதையடுத்து அதிபர் தேர்தல் ஜூன் 28 ஆம் திகதி நடைபெற உள்ளது.