நடிகை ரம்பா பயணித்த கார் விபத்து

0
314

நடிகை ரம்பா மற்றும் அவரது குழந்தைகள் பயணித்த கார், இன்னொரு கார்மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

தானும் ஒரு குழந்தையும் சிறிய காயங்களோடு தப்பித்துள்ளதாகவும், மற்றுமொரு குழுந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காருக்கு பலத்த சேதமென்றும், தங்களது நலனுக்காக பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் ரம்பா தெரிவித்துள்ளார்.

கனடாவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here