2023 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின.
www.doenets.lk, www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.