நாடளாவிய ரீதியில் நாளாந்தம் பிற்பகல் 02 மணி முதல் மாலை 06 மணி வரை 01 மணித்தியால மின்வெட்டு மற்றும் மாலை 06 மணிக்குப் பின்னர் இரவு 01 மணித்தியால மின்வெட்டுடன் 02 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்இ எரிபொருள் தட்டுப்பாடுஇ நீர் சேமிப்பு மற்றும் மின் உற்பத்தியாக்கிகள் கிடைக்காமை போன்றவற்றின் விளைவாக போதிய உற்பத்தியின்மை காரணமாக இவ்வாறான மின்வெட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.