நாளை திங்கட்கிழமை முதல் ஜூலை 1ஆம் திகதி வரை பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
கிராமப்புற பாடசாலைகள் வழமைப்போன்று இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.