புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
அவர்களின் பெயர் விபரம் வருமாறு,
01 | பிரதமரின் செயலாளர் | பீ.பீ.சபுதந்திரி |
02 | அமைச்சரவையின் செயலாளர் | டபிள்யூ. எம்.டீ.ஜே.பெர்னாண்டோ |
03 | சிரேஷ்ட பேராசிரியர் கபில சீ.கே.பெரேரா | போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சு |
04 | கே.எம்.எம்.சிறிவர்தன | நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு |
05 | ஜே.எம்.திலகா ஜயசுந்தர | கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு |
06 | ஏ.எம்.பீ.எம்.பி.அத்தபத்து | புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு |
07 | பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி | பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு |
08 | எச்.எஸ்.எஸ்.துய்யகொன்த | பாதுகாப்பு அமைச்சு |
09 | டீ.டபிள்யூ.ஆர்.டி.செனவிரத்ன | பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு |
10 | யூ.ஜீ.ரஞ்சித் ஆரியரத்ன | நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சு |
11 | பேராசிரியர்.கே.டீ.எம். உதயங்க ஹேமபால | வலுசக்தி அமைச்சு |
12 | எஸ்.ஆலோக பண்டார | பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு |
13 | எஸ்.எம்.பியதிஸ்ஸ | தொழில் அமைச்சு |
14 | ஏ.விமலேந்திரராஜா | வர்த்தக,வாணிப ,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு |
15 | டீ.பி.விக்ரமசிங்ககே. | விவசாயம்,கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு |
16 | எம்.ஜீ.எஸ்.என்.களுவெவ | கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு |
17 | ஏ.எச்.எம்.யூ – அருண பண்டார | இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு |
18 | அருணி ரணராஜா | வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு |
ஜனாதிபதி ஊடகப் பிரிவு