நாட்டில் கடுமையான தட்டுப்பாடாக காணப்பட்ட
லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் இன்று (14) நுவரெலியா மக்களுக்கு வழங்கப்பட்டது
நுவரெலியா பிரதான நகரத்தில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்து நீண்ட வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் இன்று வழங்கப்பட்ட 120 லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் கடைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவற்றை வரிசையில் காத்திருந்த அனைத்து வாடிக்கையாளர்களினதும் தேவைக்கு ஏற்ப சமையல் எரிவாயுவை வாழங்க முடியாத நிலை ஏற்பட்டது.