பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வரையிலும் பாராளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றுமோர் அரகலயவுக்கு இடமளிக்கமாட்டேன் என்றும் தெரிவித்தள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை தீர்ப்பதுவே எமது நோக்கம். அரகலய தோன்றினால் அதனை இராணுவத்தை கொண்டு அடக்குவேன்.
அவசரகாலச் சட்டத்தையும் அமுல்படுத்துவேன் என்றும் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் வக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.