London Escorts sunderland escorts www.asyabahis.org www.dumanbet.live pinbahiscasino.com sekabet.net olabahisgir.com maltcasino.net faffbet-giris.com asyabahisgo1.com dumanbetyenigiris.com www.pinbahisgo1.com sekabet-giris2.com olabahisgo.com maltcasino-giris.com faffbet.net www.betforward1.org betforward.mobi 1xbet-adres.com 1xbet4iran.com www.romabet1.com yasbet2.net www.1xirani.com romabet.top 3btforward1.com 1xbet https://1xbet-farsi4.com بهترین سایت شرط بندی بت فوروارد
Home இலங்கை நோர்வூட் பிரதேசசபையின் நிதி ஒதுக்கீட்டில் ஆயுர்வேத வைத்தியசாலை, நூலகம் திறந்து வைப்பு

நோர்வூட் பிரதேசசபையின் நிதி ஒதுக்கீட்டில் ஆயுர்வேத வைத்தியசாலை, நூலகம் திறந்து வைப்பு

0
302

நோர்வூட் பிரதேசசபையின் ஊடாக பொகவந்தலாவ பகுதியில் நேற்று செய்வாய்கிழமை ஆயூர்வேத வைத்தியசாலை மாற்றும் பொகவந்தலாவை பகுதியல் உள்ள பொது நூலகம் ஆகியன உத்தியோக பூர்வமாக திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

ஆயூர்தேத வைத்தியசாலை, நோர்வூட் பிரதேசசபையின் 1.796921.22 ரூபா நிதி ஒதுக்கீட்டிலும் பொது நூலகம் 1.425000 ருபாய் நிதி ஒதுக்கீட்டிலும் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

நோர்வூட் பிரதேசசபையின் தவைர் ரவிகுழந்தைவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில, உபதவிசாளர் கிஸோகுமார், பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த பண்டாரா, பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜெயசூரிய, பிரதேசசபை உறுப்பினர்களான
கல்யாணகுமார், அருள்நாயகி, சரோஜா, அசோக்குமார், நோர்வூட் பிரதேசசபையின் செயலாளர், பிரதேசசபையின் உத்தியோகத் தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பொகவந்தலாவை சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here