பத்து நாட்களில் 3,000 கடவுச்சீட்டுக்கள் விநியோகம்

0
366

நாளொன்றுக்கு 3,000 இற்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த 10 நாட்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களின் சராசரி எண்ணிக்கை 10,000 எனவும் குடிவரவு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர், ஊடகப்பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here