பல்கலைக்கழகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

0
43

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் விடுமுறை வழங்கவுள்ளமை தொடர்பான அறிக்கையொன்றை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here