மீண்டும் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையினையடுத்து பஸ் போக்குவரத்திற்கான கட்டணங்கள் 22 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜுலை முதலாம் திகதி முதல் பஸ் போக்குவரத்திற்கான ஆரம்ப கட்டணம் 40 ரூபா முதல் 32 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து திகார சபை தெரிவித்துள்ளது.