சீமெந்து மூடைகளை ஏற்றி வந்த லொறி – பஸ் மோதி விபத்து; 26 பேர் வைத்தியசாலையில்

0
630

சீமெந்து மூடைகளை ஏற்றி வந்த லொறியொன்று இ.போ.ச பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 26பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 9 15 மணி அளவில் இந்த சம்பவம் சலவாத்து – கொழும்பு பிரதான வீதியில் இரட்டக்குளம் எனும் இடத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here