ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்துக்கு சென்றார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ரணிலை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ன வரவேற்றுள்ளார். அங்கு முப்படைத் தளபதிகளையும் ஜனாதிபதி ரணில் சந்தித்து பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதியாக ரணில் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக அரசு சார்ந்த இடமொன்றுக்கு சென்ற இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.