கொள்ளுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரத்தியேக இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, குறித்த பகுதிக்கு தீயணைப்பு படையினர் வருகைத் தந்துக்கொண்டிருப்பதாக தெரிய வருகிறது.
பிரதமர் ரணில் தான் உயிரிழந்த பின் கொழும்பு ரோயல் கல்லூரிக்காக எழுதி வைத்திருந்த பிரத்தியேக வீடுதான் தீ வைக்கப்பட்டது…அதனுள் நோயுற்ற அவர் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவும் இருந்தார்.
Video Player
00:00
00:00