புறக்கோட்டை மலிபன் வீதியில் தீ

0
96

புறக்கோட்டை மலிபன் வீதியில் உள்ள கடதாசி களஞ்சியசாலை ஒன்றில்  தீப்பரவல் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here