புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பைசர் முஸ்தபாவின் பெயரை குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அந்த ஆசனங்களில் ஒரு ஆசனத்துக்கு ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மற்றொரு ஆசனத்துக்கு பைசர் முஸ்தபாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களை பெற்றது.