பொலிஸாருடன் தர்க்கம் – அர்ச்சுனா எம்.பி மீது தீவிர விசாரணை

அநுராதபுரம் பகுதியில் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கடமைக்கு நேற்றையதினம் (20) இடையூறு விளைவித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா எம்.பி.  மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) கே. புத்திக மனதுங்க தெரிவித்தார். போக்குவரத்து சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் இன்றையதினம் (21) நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இதன்போது இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்ட கருத்துகள் இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலானதா எனவும் … Continue reading பொலிஸாருடன் தர்க்கம் – அர்ச்சுனா எம்.பி மீது தீவிர விசாரணை