போடைஸ் பாதையை சீர்திருத்துமாறு கோரிக்கை

0
210

டிக்கோயா – பட்டல்கல் சந்தியின் ஊடாக டயகம செல்லும் பிரதான பாதையில் போடைஸ் கொனாலை செல்லும் வழியில் பாரிய குழிகள் காணப்படுவதனால் பாதையினூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் பொது மக்களும் பாரிய அசௌகரியத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே குன்டும் குழியுமாக காணப்படும் குறித்த பாதையை மத்திய மாகாண நெடுஞ்சாலைகள் அமைச்சு சீர்திருத்தி தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

நாவல்ஸ்ரீ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here