மக்கள் நலன் கருதி விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

0
402

மக்கள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தகவல்களைப் பெறுவதற்கு வசதியாக பல தொலைபேசி இலக்கங்களும் மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வசதிக்காக செயற்படுவது அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச அதிகாரிகளின் முதன்மையான பொறுப்பாக இருப்பதால், எந்தவொரு நபருக்கும் அசௌகரியம் ஏற்படாத வகையில் வினைத்திறனான சேவையை வழங்கி அனைத்து அமைச்சுகளிலும் அரச நிறுவனங்களிலும் பதில் வேலைத்திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.

அதற்கமைவாக,:- 0718132590, அலுவலக தொலைபேசி:-0112354329 /    0112354354, கலாநிதி சுலக்ஷா ஜயவர்தன (ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், கைப்பேசி:- 0719994133 / 0711992354, அலுவலக தொலைபேசி:- 0112354329 / 0112354354  ஆகி தொலைபேசி இலக்கமும் addlsec.fsd@presidentsoffice.lk எனும் மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here