நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் மூடப்படும் என கலால்வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாகவும் இந்த ஆண்டுக்கான வெசாக் தின நிகழ்வு இம்முறை மாத்தளையில் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால், இம்மாதம் 21 ஆம் திகதி முதல் மூடப்படஉள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.