மழை, கடும் காற்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பிப்பதில் தாமதம்

0
338

இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் ஆரம்பம் மழை, கடும் காற்று காரணமாக தாமதமாகியுள்ளது.

காலியில் நேற்று இப்போட்டி ஆரம்பமாகியது. இரண்டாவது நாளான இன்று மழை காரணமாக இதுவரை ஆட்டத்தை ஆரம்பிக்க முடியவில்லை. தற்காலிக பார்வையாளர் அரங்கு ஒன்று, கடும் காற்று காரணமாக சரிந்து வீழ்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here