மாணவர்கள் – ஆசிரியர்களுக்கு இனி விடுமுறை இல்லை

0
504

ஆகஸ்ட்-டிசம்பர் வரையிலான பாடசாலை விடுமுறைகளை குறைப்பதற்கும் மேலதிக பாடசாலை நாட்களை ஏற்படுத்தி பாடசாலை பாடத்திட்டத்தை உள்ளடக்கிய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் கல்வி அமைச்சு செயற்பட்டு வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கான சிறப்புக் கல்வித் திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் என்றார்.

பாடசாலை ஆசிரியர்கள், உயர்தர ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான பாடத்திட்டத்திற்கு அமைய பயிற்சிகள் ஜூலை மாதம் முதல் நடத்தப்படும். என்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் கிராமப்புறங்களில் பள்ளி மாணவர்களின் வருகை 70-80% என்று தரவுகள் தெரிவிக்கின்றன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here