முட்டையின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கும் ?

0
250

பண்டிகைக் காலத்தில் முட்டை விலை 80 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கக் கூடும் என அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய அதன் தலைவர் டொக்டர் சிசிர பியசிறி, தற்போது அதீத விலையினால் முட்டைக்கான தேவை குறைந்துள்ள்து. எவ்வாறாயினும், பண்டிகை காலங்களில் முட்டை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது முட்டையின் விலை அதிக சதவீதத்தில் உயரக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here