ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரனும் முன்னாள் அமைச்சருமான ருக்மன் சேனாநாயக்க, தனது 76வது வயதில் இன்று (24) காலமானார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரான சேனாநாயக்க, தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.