இலங்கைசெய்திகள் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா By admin - November 4, 2022 0 218 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பு IDH வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.