பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ہمارا لیڈر بہت حمت والا ہے..
اللہ عمران خان کو اپنے حفظ و امان میں رکھے#عمران_خان_ہماری_ریڈ_لائن_ہےpic.twitter.com/6faRKaaWQG— PTI Islamabad (@PTIOfficialISB) November 3, 2022
குஜ்ரன்வாலாவில் (Gujranwala) நடைபெற்ற பேரணியில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் இதன் போது காலில் துப்பாக்கிச் சூடு பட்டதாகவும், அவருக்கு ஆபத்தில்லை என்றும், அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.