முல்லைத்தீவு விஸ்வமடுவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.
பொதுமக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.