நுவெரெலியா மாவட்ட ஊடகவியலாளர் அமைப்பின் வருடாந்த கூட்டத்தில் மூத்த ஊடகவியலாளர் ஆர்.பாரதி அவர்களுக்கு மலரஞ்சலி வணக்கம் செலத்தியுள்ளனர்.
அமைப்பின் வருடாந்த கூட்டம் இன்று சனிக்கிழமை காசல்ரீ சமர்ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமானது. இதன் போது அமைப்பின் தலைவர், செயலாளர், பொருலாளர் உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து மூத்த ஊடகவியலாளர் ஆர். பாரதி அவர்கள் பற்றிய தான் சிறி நினைவுரை இடம்பெற்றப்பின் அமைப்பின் வருடாந்த கூட்டம் ஆரம்பமானது.







