மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் லோரன்ஸ் சுகயீனமடைந்திருந்த நிலையில் காலமானார்.

சமகால மலையக அரசியல் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வறிஞருமான அ.லோரன்ஸ் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இறுதிக் கிரியைகள் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.