நிறைவேற்றதிகாரம் கொண்ட இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் இன்று அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றார்.
அவர் பற்றிய சில குறிப்புக்கள்
- முழுப்பெயர்: திஸாநாயக்க முதியன்சலாகே அனுரகுமார திசாநாயக்க
- பிறந்த திகதி: 1968.11.24
- பிறந்த ஊர்: தம்புத்தேகம- அனுராதபுரம்
- ஆரம்பக் கல்வி: தம்புத்தேகம காமினி வித்தியாலயம்
- உயர்கல்வி: தம்புத்தேகம மத்திய கல்லூரி
- பல்கலைக்கழகம்: களனி பல்கலைக்கழகம்
- 1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளர்
- 1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினர்
- 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர்
- 1998 இல் மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டி
- 2000 இல் பாராளுமன்றத்துக்கு தெரிவு
- 2004 இல் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு, விவசாய அமைச்சர்
- 2008 இல் ஜே.வி.பியின் பாராளுமன்ற குழு தலைவர்
- 2010 இல் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம்
- 2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பி தலைவர் 2015 பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் வெற்றி, எதிர்க்கட்சி பிரதம கொறடா 2019 ஓகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் 2
- 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி