யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக ஆர். லோகேஸ்வரன்

0
79
 யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலையின் அதிபர் பெருமதிப்பிற்குரிய ஆர். லோகேஸ்வரன் அவர்கள் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இவர் ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியிலே விரிவுரையாள ராகவும், உபபீடாதிபதியாகவும் பணியாற்றி யுள்ளதோடு, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலே உபபீடாதிபதியாகவும் பணி யாற்றியுள்ளார்.
2022ம் ஆண்டு முதல் கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலை யின் அதிபராக பணியாற்றிய வந்த இவர் இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை தரம் – 01 யினைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here