கொழும்பு நோக்கிய ரயில் சேவைகள் இன்று காலை 8 மணிமுதல் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாகவும்
இதன்படி,
ரயில்வே கால அட்டவணைக்கேற்ப ஏனைய மாகாணங்களில் இருந்து கொழும்பு நோக்கிய அனைத்து ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிகக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.