வனராஜா பகுதியில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் வைத்தியசாலையில்

0
688

அட்டன் – பொகவந்தலாவை வீதியில் வனராஜா பகுதிக்கு அருகில் மரக்கிளை முறிந்து விழுந்த சம்பவமொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்ற நிலையில் மரக்கிளை முறிந்து வீழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here