வரலாற்று முத்திரையை சுப்பஸ்டாரிடம் கையளித்தார் ஆளுநர் செந்தில்

0
124

மலையக மக்களின் 200 வருடத்தை நினைவுப டுத்துமாக வெளியிடப்பட்ட நினைவுமுத்திரையை சுப்பஸ்டார் ரஜினிகாந்திடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கையளித்துள்ளார்.

அண்மையில்; விஜயவாடாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த போதே இதனைக் கையளித்துள்ளார்.

சிறுவயதில் இருந்தே சுப்பஸ்டாரஜ தீவிர ரசிகன் எனவும் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார் ஆளுநர் செந்தில் தொண்டமான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here