வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் 3 பஸ்கள் தீக்கிரை

0
110

பழுதுபார்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட 4 நவீன பஸ்கள் இன்று (20) அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள வாகனம் பழுதுபார்க்கும் (கராஜ்) நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றிலும் எரிந்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் 3 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here