வாக்களித்தார் வேட்பாளர் சஜித்

0
31

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேமதாச மற்றும் அவரது பாரியார் திருமதி ஜலனி பிரேமதாச ஆகியோர் ராஜகிரிய கொடுவேகொட விவேகராம புராண விகாரை, சந்திரலோக தஹம் பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில்
வாக்களித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here