கம்பளை தொழுவ பிரதேச செயலகத்திற்க்கு உற்ப்பட்ட புப்புரஸ்ஸ பன்விலதென்ன பகுதியில் வீடு ஒன்றுக்கு மேல் பாரிய மரம் முறிந்து விழுந்தமையினால் வீடு முற்றாக சேதம்.
வீட்டுக்கு மேல் இருந்த மரம் முறிந்து விழுந்த காரணமாக வீடு முற்றாக சேதம் ஏற்ப்பட்டுள்ளது.
இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்து சேதம் ஏற்ப்பட்டுள்ளது.
தற்போது வீட்டில் உள்ளவர்கள் உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் .