இலங்கைசெய்திகள் வெளிநாடு செல்ல அனுமதி By admin - September 2, 2022 0 296 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல முடியும் என உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.