2021 க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வெட்டுப்புள்ளிகள் அடங்கிய முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் சுட்டெண்ணை வழங்கி, தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள கற்கை மற்றும் பல்கலைக்கழக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் admission.ugc.ac.lk/selection தளத்திற்கு பிரவேசிக்கவும்.