வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் மாகாண மட்ட நிலை அறிவிப்பு

0
259

2022 ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாவதற்கான தகுதிகளை பெற்ற பாடசாலை பரீட்சார்த்திகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்ட மற்றும் மாகாண ஒழுங்கு நிலைகள் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாகாண அடிப்படையிலான தரவரிசையில்..!!
1st கிழக்கு மாகாணம் – 68.65%
2nd வடக்கு மாகாணம் – 68.09%
3rd ஊவாமாகாணம் – 66.23%

உயிரியல் பிரிவு
1st வடக்கு மாகாணம் – 62.18%
2nd கிழக்கு மாகாணம் – 60.81%
3rd மேல் மாகாணம் – 60.48%

பௌதிக விஞ்ஞான பிரிவு
1st தென் மாகாணம் – 59.61%
2nd வடக்கு மாகாணம் – 58.69%
3rd மேல் மாகாணம் – 57.82%

வர்த்தகப்பிரிவு
1st வடமேல் மாகாணம் – 72.27%
2nd ஊவா மாகாணம் – 71.65%
3rd வடக்கு மாகாணம் – 71.30%

கலை பிரிவு
1st வடக்கு மாகாணம் – 73.87%
2nd கிழக்கு மாகாணம் – 73.69%
3rd ஊவா மாகாணம் – 70.86%

பொறியியல் தொழில்நுட்ப பிரிவு
1st மேல் மாகாணம் – 69.61%
2nd வடமேல் மாகாணம் – 68.21%
3rd தென் மாகாணம் – 67.89%

உயிர்முறைமை தொழில்நுட்ப பிரிவு
1st கிழக்கு மாகாணம் – 79.64%
2nd ஊவா மாகாணம் – 77.11%
3rd மேல் மாகாணம் – 76.95%

பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்ட அடிப்படையிலான தரவரிசையில்..!!
1st மன்னார் – 74.13%
2nd திருகோணமலை – 71.92%
3rd முல்லைத்தீவு – 71.70%

உயிரியல் பிரிவு
1st யாழ்ப்பாணம் – 65.32%
2nd திருகோணமலை – 65.17%
3rd மட்டக்களப்பு – 63.53%

பௌதிக விஞ்ஞான பிரிவு
1st யாழ்ப்பாணம் – 62.51%
2nd காலி – 61.61%
3rd மாத்தறை – 61.17%

வர்த்தகப்பிரிவு
1st மட்டக்களப்பு – 78.13%
2nd வவுனியா – 76.68%
3rd முல்லைத்தீவு – 74.63%

கலைப் பிரிவு
1st மன்னார் – 83.17%
2nd முல்லைத்தீவு – 79.24%
3rd திருகோணமலை – 78.75%

பொறியியல் தொழில்நுட்ப பிரிவு
1st கொழும்பு – 71.74%
2nd கிளிநொச்சி – 71.43%
3rd காலி – 70.39%

உயிரியல் தொழில்நுட்ப பிரிவு
1st திருகோணமலை – 84.62%
2nd வவுனியா – 83.33%
3rd பதுளை – 80.65%

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here