கண்டி- அக்குறணை A9 வீதியில் மிக மோசமான வெள்ளம், முழு நகரமும் நீரில் மூழ்கியுள்ளது. இதில் வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் சென்றுள்ளன.
அக்குரண, தனுவில பகுதியில் வீடொன்றின் மீது கல் ஒன்று சரிந்து விழுந்ததில் இளம் வயது ஆண் மற்றும் பெண் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Video Player
00:00
00:00