வேட்பு மனு தாக்கலுக்கான திகதி அறிவிப்பு

0
293

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இம்மாதம் 26ஆம் திகதி முதல் 31வரை வேட்பு மனு தாக்கல் செய்யமுடியும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here