முல்லைத்தீவு – வெலிஓயா பகுதியில் தந்தை ஒருவர் தனது சிறிய மகனைத் தாக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
மகனுக்கு உணவை ஊட்டும் அதேநேரம், தனது மகனை கடுமையாக தாக்கியுள்ளார்.
அருகாமையில் உள்ள நபர் ஒருவர், இதனை காணொளி பதிவு செய்துள்ளார்.
தான் இந்த காணொளியை பொலிஸாருக்கு வழங்குவதாக அதனை பதிவு செய்த நபர் கூறிய போதும் தான் அதற்கு பயப்படப் போவதில்லை என தாக்குதல் நடத்தும் நபர் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு – வெலிஓயா ஹன்சவில கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.