ஹைலன்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் காரியாலயம் திறப்புவிழா

0
785

ஹைலன்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் காரியாலயம் திறப்புவிழாவானது பாடசாலையின்  அதிபர்  ராஜன் அவர்களின் தலைமையில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறியியலாளர் G.S பிரஜீவன் உட்பட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்குபற்றலுடனும் ஆலோசனை சபை உறுப்பினர்கள் முன்னிலையிலும் இன்று (02.06.2024) இனிதே திறந்து வைக்கப்பட்டது.

கடந்த எட்டு வருடங்களாக செயலற்று இருந்த காரியாலய அறையானது புனர்நிர்மானம் செய்யப்பட்டு, சங்கத்தின் பாவனைக்காக மீண்டும் கையளிக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here