வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் துறைக்கான ஆற்றல் பானங்கள், மரச்சாமான்களுக்கான MDF பலகைகள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் ஆகியன உட்பட பத்து பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வருவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்