காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து நீர் நிரம்பி வழிகின்றது.
நீர்மட்டம் அதிகரித்ததையடுத்து குறித்த நீர்த்தேக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 13 வான் கதவுகளுக்கு மேலாக பெருமளவான நீர் நிரம்பி வழிகின்றது.
சுமார் 12 வருடங்களின் பின்னர் 13 வான்கதவுகளை கடந்து நீழ் நிரம்பி வழிகின்றது.