173,444 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி

0
125

உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 269,613 பேரில் 173,444 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் 64.33% வீதமானோர் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here